தேசியம்
செய்திகள்

Ontarioவில் இந்த ஆண்டு 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணம்

Ontarioவில் இந்த ஆண்டில் 250க்கும் மேற்பட்டவர்கள் விபத்துக்களில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Ontario மாகாண காவல்துறை புதன்கிழமை (24) இந்த தகவலை வெளியிட்டது.

January மாதம் முதல் Ontarioவில் 259 பேர் வீதி விபத்துகளிலும், நீர்வழிகளிலும் தங்கள் உயிரை இழந்துள்ளனர் என OPP தெரிவித்தது.

இவற்றில் கடந்த வாரம் மாத்திரம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

2021 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு இதுவரை துவிச்சக்கர வண்டி இறப்புகளில் 300 சதவீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

Related posts

தமிழ் பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியதல்ல! 

Lankathas Pathmanathan

மீண்டும் நாடு தழுவிய தாமதங்களை எதிர்கொண்ட Air Canada

Lankathas Pathmanathan

நான்கு கனேடிய விமான நிலையங்களுக்கான சேவையை WestJet நிறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment