September 17, 2026
தேசியம்
செய்திகள்

Ontarioவில் ஜந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி முன்பதிவுகள் வியாழன் ஆரம்பம்

ஜந்து வயதுக்குட்பட்ட Ontario குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி முன்பதிவுகள் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகிறது.

6 மாதங்கள் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான தடுப்பூசி முன்பதிவு அடுத்த வாரம் ஆரம்பமாகும் என Ontario அரசாங்கம் தெரிவித்தது.

Moderna  தடுப்பூசி சுமார் இரண்டு மில்லியன் குழந்தைகளுக்கு Health கனடாவினால் அங்கீகரிக்கப்பட்டது.

கனடாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட முதலாவது  தடுப்பூசி இதுவாகும்.

இந்த வார நிலவரப்படி, 12 வயதிற்கு மேற்பட்ட 91 சதவீதத்திற்கும் அதிகமான Ontario வாசிகள் இரணடு தடுப்பூசிகளையும்  57 சதவீதமானவர்கள் பேர் booster தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

Related posts

Alberta NDP தலைவர் மாகாண சபை உறுப்பினராக தெரிவு

Lankathas Pathmanathan

நெடுஞ்சாலை 401 விபத்தில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இணைந்து செயல்பட இணக்கம்?

Lankathas Pathmanathan

Leave a Comment