தேசியம்
செய்திகள்

100 நாட்களுக்குள் நகரசபை தேர்தல்

Ontario மாகாணத்தில் நகரசபை தேர்தலுக்கு 100க்கும் குறைவான நாட்கள் மட்டுமே  உள்ளன.
October நடைபெறவுள்ள தேர்தலில் வேட்பாளர்களாக விண்ணப்பதாரர்கள் பதிவு செய்ய இன்னும் ஒரு மாத காலம் உள்ளது.
விண்ணப்பதாரர்கள் வேட்பாார்களாக பதிவு செய்ய August 19வரை அவகாசம் உள்ளது.
Toronto, Markham, Ajax, Pickering, Richmond Hill உட்பட பல மாநகர சபைகளின் தமிழர்கள் பலரும் பல பதவிகளுக்கு போட்டியிட விண்ணப்பதாரர்களாக பதிவு செய்து வருகின்றனர்.

Related posts

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

4.9 சதவீதமாகக் குறையும் வேலையற்றோர் விகிதம்!

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்க NACI கடும் பரிந்துரை

Lankathas Pathmanathan

Leave a Comment