தேசியம்
செய்திகள்

விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனை கனடாவில் மீண்டும் ஆரம்பம்

விமானப் பயணிகளுக்கான COVID பரிசோதனையை கனடா மீண்டும் ஆரம்பிக்கிறது.

எதிர்வரும் 19ஆம் திகதி முதல் கனடாவிற்கு வரும் விமானப் பயணிகளில் தெரிவு செய்யப்படுபவர்களுக்கு கட்டாய COVID சோதனையை அரசாங்கம் மீண்டும் ஆரம்பிக்கிறது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் வியாழக்கிழமை (14) இந்த அறிவித்தலை வெளியிட்டது.

இந்த நடவடிக்கை ஒரு மாதத்திற்கு முன்னர் இடைநிறுத்தப்பட்டது.

Vancouver, Calgary, Montreal, Toronto ஆகிய விமான நிலையங்களில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட விமானப் பயணிகளுக்கு இந்த சோதனை மீண்டும் செயல்படுத்தப்படும் என வியாழனன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

World Series 2025: மூன்றாவது ஆட்டத்தில் Dodgers வெற்றி

Lankathas Pathmanathan

தொடர்ந்து மக்கள் ஆதரவில் Olivia Chow முன்னிலையில்?

Lankathas Pathmanathan

Albertaவில் மீண்டும் ஆட்சியமைக்கும் United Conservative கட்சி

Lankathas Pathmanathan

Leave a Comment