தேசியம்
செய்திகள்

COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Ontario மாகாணம் COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொற்றின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மேல் நோக்கி செல்வதாக, தொற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Ontarioவின் மிக சமீபத்திய தரவுகளில், PCR சோதனையின் மூலம் கண்டறியப்பட்ட புதிய தொற்றுகளின் ஏழு நாள் சராசரி, கடந்த வாரத்தை விட 34 சதவீதம் அதிகரித்துள்ளது.
Ontario மருத்துவமனைகளில் 585 பேர் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்த எண்ணிக்கை ஒரு வாரத்திற்கு முன்னர் 486 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

Brian Mulroney கனடிய அரசியலின் ‘சிங்கம்’ !

Lankathas Pathmanathan

புதிய NDP தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan

ஒரு நாளுக்கான அதிகூடிய தொற்றுக்களை பதிவு செய்தது Ontario

Gaya Raja

Leave a Comment