September 12, 2026
தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

Ontarioவில் COVID தொற்றின் ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.

Ontarioவின் பொது சுகாதார மையம் அண்மையில் வெளியிட்ட தொற்றுநோயியல் அறிக்கையில் இந்த தகவல் வெளியானது.

BA.5 துணை வகை Ontarioவில் உள்ள எந்தவொரு பரம்பரையின் வேகமான ஒப்பீட்டு வளர்ச்சி விகிதத்தை கொண்டுள்ளது என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

BA.5 இன் விகிதம் May இறுதி வாரத்திற்கும் June முதல் வாரத்திற்கும் இடையில் 3.1 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Related posts

தேசிய நினைவு தின நிகழ்வில் ஆளுநர் நாயகம் கலந்து கொள்ள மாட்டார்

Lankathas Pathmanathan

காலாவதியாகும் உரிமை கோரப்படாத $70 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு!

Lankathas Pathmanathan

பதவி விலகும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்

Lankathas Pathmanathan

Leave a Comment