தேசியம்
செய்திகள்

உலகில் வாழத் தகுதியான பத்து நகரங்களின் மூன்று கனேடிய நகரங்கள்

உலகில் வாழத் தகுதியான பத்து நகரங்களின் பட்டியலில் மூன்று கனேடிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

Calgary, Vancouver ஆகிய நகரங்கள் உலகில் வாழக்கூடிய நகரங்களில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

முன்னர் நான்காவது இடத்தில் இருந்த Toronto எட்டாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

ஒட்டுமொத்த நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம், சுற்றுச்சூழல், கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட 30 வகைகளின் அடிப்படையில் இந்த தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

Related posts

கனடிய விமான நிலையங்களில் அகதி கோரிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

NATO இலக்கை அடைவதற்கான திட்டத்தை அறிவிக்கவுள்ள கனடா?

Lankathas Pathmanathan

2024இல் மேலும் மூன்று வட்டி விகித குறைப்பு சாத்தியம் ?

Lankathas Pathmanathan

Leave a Comment