தேசியம்
செய்திகள்

பிரதமர் Trudeauவுக்கு இரண்டாவது முறையாக COVID உறுதி

பிரதமர் Justin Trudeauவுக்கு இரண்டாவது முறையாக COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி தன்னை தனிமைப்படுத்துவதாக  பிரதமர்   கூறினார்.

இதுவரை தடுப்பூசி போடதவர்கள் தடுப்பூசியை  பெறுமாறு  பிரதமர் கோரியுள்ளார்.
கடந்த வாரம், அமெரிக்காவின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக Los Angeles பயணமான Trudeau, அங்கு அமெரிக்க ஜனாதிபதி Joe Biden உட்பட பல உயர் அதிகாரிகளை சந்தித்தார்.
கடந்த January மாதம் Trudeauவுக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

CTC அலுவலகம் மீதான தாக்குதலை கனடா TNA கண்டிப்பு

Lankathas Pathmanathan

இஸ்லாமிய அரசு தொடர்பான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை Calgary நபர் ஒப்புக்கொண்டார்

Conservative தலைவருக்கு எதிராக தவறான செய்திகளை பரப்பும் நகர்வு?

Lankathas Pathmanathan

Leave a Comment