தேசியம்
செய்திகள்

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு ஆரம்பம்

Ontario மாகாணத்தில் நகரசபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பதிவு திங்கட்கிழமை (02) முதல் ஆரம்பமாகிறது.

October மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் திங்கள் முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

நகர சபை உறுப்பினர் அல்லது கல்விசபை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்வதற்கு August 19, 2022 வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

Ontarioவின் 450 நகர சபைகளுக்கு இந்த தேர்தல் நடைபெறவுள்ளது.

November 15, 2022, முதல் and November 14, 2026 வரையிலான பதவிகளுக்கான தேர்தலாக இந்த தேர்தல் அமையவுள்ளது.

Related posts

வேலை வெற்றிடங்கள் முன்னெப்போதும் இல்லாத உயர்வை எட்டியது

Lankathas Pathmanathan

அமெரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு

Lankathas Pathmanathan

British Columbiaவில் NDP வெற்றி உறுதி!

Lankathas Pathmanathan

Leave a Comment