தேசியம்
செய்திகள்

Ontarioவில் எரிபொருளின் விலை  மீண்டும் உயர்கிறது

Ontarioவில் எரிபொருளின் விலை  மீண்டும் ஒரு உயர்வை எதிர்கொள்கிறது.
Ontarioவின் பெரும்பகுதியில் வெள்ளிக்கிழமை (01) எரிபொருளின் விலை லிட்டருக்கு ஆறு சதத்தினால் அதிகரித்து 173.9 சதமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
British Colombia மாகாணத்திலும் எரிபொருளின் விலை வெள்ளியன்று ஐந்து சதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை Ontario, Quebec, British Colombia  ஆகிய மாகாணங்களில் எரிபொருளின் விலை குறைவடைந்தது.

செய்வாய்கிழமை வெளியான மத்திய அரசாங்கத்தின் காலநிலை அறிவிப்பும், புதன்கிழமை அறிவிக்கப்பட்ட எண்ணெய் விலை ஏற்றமும், எரிபொருள் விலையை மீண்டும் உயர்த்துகிறது.

Related posts

Manitoba நெடுந்தெரு விபத்தில் பலியானவர்களின் விபரங்கள் வெளியாகின!

Lankathas Pathmanathan

Mississauga நகர முதல்வர் தேர்தல்: மும்முனை போட்டி!

Lankathas Pathmanathan

மகளின் மரணம் தொடர்பான கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தாய் 

Lankathas Pathmanathan

Leave a Comment