September 13, 2026
தேசியம்
செய்திகள்

கனடிய தொழில் சந்தையில் 337,000 புதிய வேலைகள்

கனடிய தொழில் சந்தை கடந்த மாதம் 337,000 புதிய வேலைகளை உருவாகியுள்ளது.

இது எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமான எண்ணிக்கையாகும் என புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.

இதன் மூலம் வேலையற்றோர் விகிதம் 5.5 சதவீதமாக குறைந்தது.

இது February 2020இல் பதிவான 5.7 சதவீத வேலையற்றோர் விகிதத்தை விடக் குறைவானதாகும்.

Related posts

Montreal சிறையில் இறந்த நபர் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

Lankathas Pathmanathan

COVID தொற்றின் புதிய திரிபு Ontarioவில் ஆதிக்கம் செலுத்தும்

Lankathas Pathmanathan

Quebec இடைத் தேர்தலில் Bloc Québécois வெற்றி!

Lankathas Pathmanathan

Leave a Comment