தேசியம்
செய்திகள்

தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள்

COVID தொற்றை கையாள்வதற்கான மாகாணத்தின் அணுகுமுறை குறித்த புதிய விவரங்கள் புதன்கிழமை (09) Ontarioவின் தலைமை மருத்துவர் அறிவிக்கவுள்ளார்.
தொற்றுடன் வாழவும் நிர்வகிக்கவும் Ontarioவின் திட்டம் குறித்த விவரங்கள் Dr. Kieran Moore நாளை வழங்குவார் என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் திட்டத்தை மாகாணம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
Ontario மாகாணம் March மாத இறுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் நிலையில் உள்ளதாக தலைமை சுகாதார அதிகாரி Dr. Moore கடந்த வாரம் கூறியிருந்தார் .

Related posts

COVID தடுப்பூசிக்கும் வாகன விபத்துக்கும் தொடர்பு?

Lankathas Pathmanathan

இரண்டு கனேடியர்களை நாடு கடத்துவதற்கு இந்தியா கோரிக்கை?

Lankathas Pathmanathan

Ottawa நகர முற்றுகை போராட்ட தலைவர்கள் இருவருக்கு 18 மாத நிபந்தனை சிறைத்தண்டனை

Lankathas Pathmanathan

Leave a Comment