தேசியம்
செய்திகள்

பெரிய வியாபார நிலையங்களுக்கு செல்பவர்கள் தடுப்பூசி கடவுச்சீட்டை வைத்திருப்பது அவசியம்

Quebecகின் பெரிய வியாபார நிலையங்களுக்கு செல்பவர்கள் COVID  தடுப்பூசி கடவுச்சீட்டை வைத்திருப்பது திங்கட்கிழமை (24) முதல் அவசியமாகிறது.

மளிகைக் கடைகள் மருந்தகங்கள் தவிர, 1,500 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட கடைகளில் நுழைய தடுப்பூசிக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது.

Omicron மாறுபாட்டின் பரவலைக் குறைக்க இந்த நடவடிக்கையை எடுத்ததாக Quebec கூறுகிறது.

பெரிய நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு இரண்டு தடுப்பூசிகளை பெற்றிருப்பது அவசியமாகும் என முதல்வர் François Legault கடந்த 13ஆம் திகதி அறிவித்திருந்தார்.

Related posts

வெளிநாட்டு தலையீட்டு விசாரணை தொடர்கிறது?

Lankathas Pathmanathan

COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan

நாளாந்தம் மாறும் AstraZeneca தடுப்பூசியின் பயன்பாடு

Gaya Raja

Leave a Comment