தேசியம்
செய்திகள்

சுகாதாரம், நெறிமுறைக் குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு

நாடாளுமன்றத்தின் சுகாதாரம், நெறிமுறைக் குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு விடுக்கின்றன.
Conservative கட்சியின் இந்த அழைப்பு Bloc Quebecois, NDP ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளன.
மூன்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுகளின் தலைவரான Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்  Sean Caseyக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
நாடாளுமன்றத்தின் வழக்கமான அமர்வுகள் மாத இறுதிவரை மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்படவில்லை.

ஆனாலும் சுகாதாரம், நெறிமுறை ஆகிய இரண்டு குழுக்களை முன்கூட்டியே மீண்டும் சந்திக்க எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கின்றன.

அரசாங்கத்தின் தற்போதைய COVID பதில் முயற்சிகள் தொடர்பாக விவாதிக்க இந்த குழு கூட்டங்களுக்கு எதிர்கட்சிகள் அவசர அழைப்பு விடுக்கின்றன.

Related posts

சரிந்து செல்லும் செல்வாக்கு குறித்த கருத்து கணிப்புகளை தொடர்ந்து மறுக்கும் Doug Ford

Lankathas Pathmanathan

வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள் Monkeypox முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

Lankathas Pathmanathan

அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment