தேசியம்
செய்திகள்

Booster தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பிரதமர் Trudeau

பிரதமர் Justin Trudeau செவ்வாய்க்கிழமை (04) தனது COVID booster தடுப்பூசியை பெற்றுக் கொண்டார்.

செவ்வாய்க்கிழமை காலை Ottawa மருந்தகம் ஒன்றில் Trudeau தனது மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் கனேடியர்களை தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தினார்.

COVID தொற்றின் எண்ணிக்கையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும்  தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாகாணங்கள் booster  தடுப்பூசிகளை வழங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

Related posts

COVID: நாளாந்த தொற்று எண்ணிக்கை 60,000 வரை அதிகரிக்கலாம்

Lankathas Pathmanathan

உட்புறங்களின் முகக் கவசங்களை அணிவது அவசியம்: மத்திய சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan

April மாதத்தின் ஆரம்பத்தில் நான்காவது தடுப்பூசி குறித்த வழிகாட்டுதல் வெளியாகும்

Leave a Comment