September 15, 2026
தேசியம்
செய்திகள்

Ontarioவில் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை!

Ontario சுகாதார அதிகாரிகள் திங்கட்கிழமை 3,783 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளனர்.
இதன் மூலம் Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது சுமார் 2,863 ஆக உள்ளது.
இது முந்தைய வாரத்தில் 1,328  ஆக இருந்தது.
திங்கட்கிழமை புதிய இறப்புகள் எதுவும் Ontarioவில் பதிவு செய்யப்படவில்லை.
தொற்றின் காரணமாக தற்போது குறைந்தது 284 பேர் மருத்துவமனையில் உள்ளனர்
அவர்களில் 164 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
நாடளாவிய ரீதியில் திங்கட்கிழமை 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

பிரதமர், துணை பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல்?

Lankathas Pathmanathan

பிரதமரை மீண்டும் கனடா அழைத்து வர பயணிக்கும் விமானம்

Lankathas Pathmanathan

Manitoba வாகன விபத்தில் ஐவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment