தேசியம்
செய்திகள்

ஐ.நா. காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் சிறந்த பரிசை வென்ற கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர்

COP26 புகைப்படப் போட்டியில் கனேடிய புகைப்படப் பத்திரிக்கையாளர் (photojournalist) வெற்றி பெற்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாநாட்டின் புகைப்படப் போட்டியில் கனடாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் Jo-Anne McArthur சிறந்த பரிசைப் பெற்றார்.

அவரது விலங்குகளின் புகைப் படங்கள் காலநிலை மாநாட்டில்  இரண்டு பரிசுகளை வென்றன.

November 12 அன்று Scotlandடின் Glasgowவில் அதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்த COP26இல் இவரது விலங்குகளின் படங்கள் இரண்டு பரிசுகளை வென்றன.

Related posts

பதவி விலகும் John Toryயின் முடிவு சரியானது: துணைப் பிரதமர் Chrystia Freeland

Lankathas Pathmanathan

உலங்குவானூர்தி விபத்தில் மரணமடைந்தவர்களின் பெயர்கள் வெளியாகின

Lankathas Pathmanathan

ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தில் இணைய கனடாவின் செலவு என்ன?

Lankathas Pathmanathan

Leave a Comment