தேசியம்
செய்திகள்

Albertaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறை குறைந்தது அடுத்த ஆண்டு வரை நடைமுறைக்கு இருக்கும்: Jason Kenney

Albertaவின் தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறை குறைந்தது அடுத்த ஆண்டு வரை நடைமுறைக்கு இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. முதல்வர் Jason Kenney செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

குளிர்காலத்தில் Albertaவின் மக்களை பாதுகாப்பாக வைத்திருக்கும் வகையில் குறைந்தது 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டு வரை தடுப்பூசி கடவுச்சீட்டு நடைமுறையில் இருக்கும் என அவர் கூறினார்.

Alberta நீண்ட வார விடுமுறையில் 3,358 புதிய தொற்றுக்களை பதிவு செய்தது.

தவிரவும் 33 மரணங்களும் வார விடுமுறையில் பதிவாகின.

Related posts

அனைத்து LCBO கடைகள் மூடப்பட்டுள்ளன!

Lankathas Pathmanathan

ஏழு வயதான உக்ரைன் நாட்டின் அகதிக் கோரிக்கையாளர் Montreal விபத்தில் மரணம்

Lankathas Pathmanathan

Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment