September 15, 2026
தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Ontarioவில் அதிக இடங்களை Conservative கட்சி வெற்றி பெறும்: O’Toole நம்பிக்கை !

தேர்தலுக்கு 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், Conservative கட்சி தலைவர் Erin O’Toole வாக்குகள் பிரிவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார்.

தனது கட்சி தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பது Justin Trudeauவுக்கான வாக்காகும் என வெள்ளிக்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் O’Toole கூறினார்.

Conservative கட்சி Maxime Bernier தலைமையிலான மக்கள் கட்சிக்கு வாக்குகளை இழக்க வாய்ப்புள்ளதாக அண்மையில் கருத்துக் கணிப்புகள் வெளியாகும் நிலையில் O’Tooleலின் கருத்துக்கள் வெளியாகின.

திங்கட்கிழமை Ontarioவில் அதிக இடங்களை தனது கட்சி வெற்றி பெறும் என O’Toole நம்பிக்கை தெரிவித்தார்.

Liberal கட்சி மீண்டும் ஆட்சியமைத்தால் தனது தலைமையின் தலைவிதி குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை O’Toole தவிர்த்தார்.

Related posts

2023 வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்படும்?

Lankathas Pathmanathan

இலங்கைத்தீவு இனப்படுகொலையின் ஆரம்பம் கறுப்பு ஜூலை?

Lankathas Pathmanathan

அனைத்துலகத் தமிழர் பேரவையின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு

Lankathas Pathmanathan

Leave a Comment