தேசியம்
செய்திகள்

மகாராணியை மெய்நிகரில் சந்தித்த புதிய ஆளுநர் நாயகம்!

எதிர்வரும் திங்கட்கிழமை கனடாவின் புதிய ஆளுநர் நாயகமாக பதவி ஏற்கவுள்ள Mary Simon, மகாராணியை சந்தித்துள்ளார்.

COVID தொற்று காரணமாக இந்த சந்திப்பு வியாழக்கிழமை மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்றது.

கனடாவின் முதல் சுதேச ஆளுநர் நாயகமாக Simon இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நியமிக்கப்பட்டார்.

கனடாவின் முன்னாள் ஆளுநர் நாயகம் Julie Payette பதவி விலகிய ஐந்து மாதங்களுக்குப் பின்னர் பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை மேற்கொண்டார்.

Related posts

Novavax தடுப்பூசிக்குHealth கனடா அங்கீகாரம்

Lankathas Pathmanathan

Ontarioவில் தொடரும் பனிப் புயலின் தாக்கங்கள்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

Leave a Comment