தேசியம்
செய்திகள்

Nova Scotia : 2 வார காலத்துக்கு பொது முடக்கம் அறிவிப்பு!!

Nova Scotia மாகாணத்தில்  இரண்டு வார கால பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
COVID தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவித்தல் செவ்வாய்க்கிழமை வெளியானது.

புதன்கிழமை காலை முதல் மாகாண அளவிலான முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாடசாலைகளும் அத்தியாவசியமற்ற கடைகளும் மூடப்படவுள்ளன. தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த இரண்டு வாரங்களும் முக்கியமானவை என முதல்வர் Iain Rankin தெரிவித்தார்.

Related posts

மும்பை தாக்குதல் சூத்திரதாரியின் குடியுரிமையை இரத்து செய்ய கனடா முயற்சி?

Lankathas Pathmanathan

தமிழின அழிப்பு நினைவகத்தை சேதப்படுத்திய குற்றவாளி கைது

Lankathas Pathmanathan

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்களை நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசாங்கத்திற்கு நீதிபதி உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment