தேசியம்
செய்திகள்

நான்கு கனேடிய விமான நிலையங்களுக்கான சேவையை WestJet நிறுத்தல்

நான்கு கனேடிய விமான நிலையங்களுக்கான சேவையை WestJet தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
COVID தொற்று காரணமாக பயண தேவை குறைந்துவரும் நிலையில் இந்த  தற்காலிக சேவை நிறுத்தம் அறிவிக்கபட்டுள்ளது. St. John’s Newfoundland, London Ontario, Lloydminster Alberta, Medicine Hat Alberta ஆகிய விமான நிலையங்களுக்கான சேவை நிறுத்தப்பட்டுகின்றது.

March மாதம்  19ஆம் திகதி முதல்  June மாதம் 24ஆம் திகதி வரை இந்த தற்காலிக நிறுத்தம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட் டுள்ளது

Related posts

தேர்தலுக்குத் தயார்

Lankathas Pathmanathan

ஹமாஸ் தாக்குதலில் கனடியர் பலி

Lankathas Pathmanathan

தமிழ் கனடிய முன்கள பணியாளர்களுக்கு நன்றி: பிரதமர் Justin Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment