தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – September மாதம் 24ஆம் திகதி வியாழக்கிழமை

  • COVID பெரும் தொற்றின் மீட்பு நன்மை திட்டங்களின் அறிமுகத்துடன் ஆரம்பமான புதிய நாடாளுமன்ற அமர்வு
  • Liberal அரசாங்கத்தின் சிம்மாசன உரைக்கு புதிய ஜனநாயக கட்சியின் சாதகமான கருத்து
  • Whitby நகரில் அங்கீகாரமற்ற வகையில் துப்பாக்கி வைத்திருந்த மூன்று தமிழர்கள் கைது
  • திலீபனின் 33ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கனடாவில் பல நிகழ்வுகள்

Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில்
Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

Related posts

கணக்காய்வாளர் நாயகத்தின் குற்றச்சாட்டை மறுத்த Ontario முதல்வர்

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்த 151 தென் கொரியா தீயணைப்பு படையினர் கனடாவில்

Lankathas Pathmanathan

வெளிவிவகார அமைச்சர் சீனா பயணம்

Lankathas Pathmanathan

Leave a Comment