November 15, 2026
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: ஒரே போட்டியில் இரண்டு கனடியர்கள் பதக்கம் வெற்றி

2024 Paris Olympics போட்டியில் கனடா ஒரே போட்டியில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றது

ஆடவருக்கான 100 மீட்டர் butterfly நீச்சல் போட்டியில் கனடியர்கள் வெள்ளி, வெண்கலம் வென்றனர்.

Joshua Liendo வெள்ளிப் பதக்கத்தையும், Ilya Kharun வெண்கலப் பதக்கத்தையும் சனிக்கிழமை (03) வென்றனர்.

ஒரே Olympic போட்டியில் இரண்டு கனடியர்கள் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.

இம்முறை நீச்சல் போட்டியில் கனடா வெற்றி பெறும் ஆறாவது, ஏழாவது பதக்கங்கள் இதுவாகும்.

இதுவரை கனடா மூன்று தங்கம், மூன்று  வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் பதின்மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

புதிய கனடிய கடவுச்சீட்டுகள் சுருள்வதற்கு வாய்ப்புள்ளது?

Lankathas Pathmanathan

Haiti ஜனாதிபதியின் படுகொலை சந்தேக நபர்களில் ஒருவர் கனேடிய தூதரகத்தின் முன்னாள் மெய்க்காப்பாளர்!

Gaya Raja

பிரபலங்கள் வசிக்கும் ‘Bridle Path’ குடியிருப்பில் வன்முறை: பிரபல Real Estate CEO குடும்பத்தின் மீது துப்பாக்கிச் சூடு!

Lankathas Pathmanathan

Leave a Comment