தேசியம்
செய்திகள்

Juno கடற்கரையில் D-Day 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கனடா

Normandy Juno கடற்கரையில் கனடியர்கள் D-Day 80 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றனர்.

வியாழக்கிழமை காலை நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடிய பிரதமர் Justin Trudeau, பிரான்சு பிரதமர் Gabriel Attal,  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் இதே கடற்கரையில் யுத்தத்தில் உயிர் பிழைத்த 13 கனடிய இராணுவ உறுப்பினர்களும் இராணுவ சீருடையில் கலந்து கொண்டனர்.

இவர்களில் 104 வயதான முன்னாள் கனடிய இராணுவ உறுப்பினர் அடங்குகிறார்.

ஆயிரக்கணக்கானவர்கள் இந்த நினைவு நிகழ்வில் பங்கேற்றனர்.

Related posts

6 பேர் உயிரிழந்த Alberta விமான விபத்து குறித்து விசாரணை ஆரம்பம்!

Lankathas Pathmanathan

பணவீக்க சரிவு கனடியர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும்: நிதியமைச்சர்

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளையும் தனிமைப்படுத்தல் விதிகளையும் தளர்த்துவது சாத்தியம்: பிரதமர்

Gaya Raja

Leave a Comment