பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் Toronto காவல்துறை அதிகாரி கைது
பெண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரை தாக்கியதான குற்றச்சாட்டில் Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் வியாழக்கிழமை (07) மாலை ஒரு பெண்ணை தாக்கிய சம்பவத்தில் 39 வயதான காவல்துறை அதிகாரி...
