தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5437 Posts - 0 Comments
செய்திகள்

Omicron பரவலுக்கு மத்தியில் Decemberரில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர்

Lankathas Pathmanathan
Omicron பரவலுக்கு மத்தியில் December மாதத்தில் 700,000 கனடியர்கள் சர்வதேசப் பயணங்களை மேற்கொண்டனர். கனடாவுக்கு வெளியே பயணம் செய்வதற்கு எதிராக மத்திய அரசின் ஆலோசனை அமுலில் இருந்த போதிலும்,  December மாதத்தில் 742,400  கனடியர்கள்...
செய்திகள்

Mexico துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன

Lankathas Pathmanathan
Mexicoவில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த  துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு கனேடியர்களுக்கு குற்றவியல் தொடர்புகள் இருந்தன என தெரியவருகிறது. Mexico  உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியானவர்கள் ஆண்கள் எனவும் ஒரு பெண்...
இலங்கதாஸ் பத்மநாதன்கட்டுரைகள்

நெறிமுறை விதிகளை மீறிய விஜய் தணிகாசலம் மன்னிப்பு கோரினார்!

Lankathas Pathmanathan
Scarborough Rouge Park தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் விஜய் தணிகாசலம் நெறிமுறை விதிகளை மீறினார் என Ontarioவின் நேர்மை ஆணையர் (Integrity Commissioner of Ontario) J. David Wake கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த...
செய்திகள்

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
Mexico உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான கனடியர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான அமைச்சு சனிக்கிழமை (22) வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியது. இந்த சம்பவத்தில்...
செய்திகள்

கனடா வழங்கியுள்ள கடனை உக்ரைன் ஜனாதிபதி வரவேற்றார்

Lankathas Pathmanathan
கனடா வழங்கியுள்ள 120 மில்லியன் டொலர் கடனை உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky வரவேற்றுள்ளார். இந்தக் கடன் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு கூட்டாண்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என அவர் கூறினார். Ottawaவில் உள்ள...
செய்திகள்

காணாமல் போயுள்ள 15 வயதாக தமிழ் சிறுவன்

Lankathas Pathmanathan
காணாமல் போயுள்ள 15 வயதாக தமிழ் சிறுவனைக் கண்டுபிடிக்க உதவுமாறு York பிராந்திய காவல்துறை பொது மக்கள் உதவியை நாடியுள்ளது. 15 வயதான ஆதித்யா வசந்தன் என்ற சிறுவன் வியாழக்கிழமை (20) காலை முதல்...
செய்திகள்

Mexico உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒரு கனடியர் மரணம் – இருவர் காயம்

Lankathas Pathmanathan
Mexico உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு கனடியர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மூவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர் மாநில பாதுகாப்பு செயலாளர் மூன்று...
செய்திகள்

Omicron அலை உச்சத்தை எட்டியிருக்கலாம்: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
Omicron மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்க படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி DR. Theresa Tam தெரிவித்தார். Omicron மாறுபாட்டால் இயக்கப்படும்...
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். ரஷ்யாவின் ஊடுருவல் அச்சுறுத்தலை உக்ரைன் எதிர்கொள்ளும் நிலையில், உக்ரைனுக்கான கூடுதல் கனேடிய ஆதரவு குறித்த விவரங்களை...
செய்திகள்

Conservative கட்சி தலைவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவர் Erin O’Toole எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. நாடாளுமன்ற அமர்வுக்கு முந்தைய வியூக சந்திப்புக்கு கட்சி...