தொற்றின் பரவல் காலத்தில் பொது தேர்தலா? எதிர்க்கட்சிகளே தீர்மானிக்கட்டும்: பிரதமர் Justin Trudeau
COVID தொற்றின் பரவல் காலத்தில் ஒரு பொது தேர்தல் நடைபெற வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார் WE அறக்கட்டளை விவகாரம் உள்ளிட்ட Liberal அரசின் சர்ச்சைகளை...