West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் சென்றடைந்தது
West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் நாட்டை சென்றடைந்துள்ளது. West Bank பகுதியில் இருந்து கனேடியர்களின் முதல் குழு திங்கள்கிழமை (16) ஜோர்டான் சென்றடைந்ததாக கனடாவின் வெளியுறவு அமைச்சர்...
