தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5595 Posts - 0 Comments
செய்திகள்

Edmonton நகர சபை துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகள்

Lankathas Pathmanathan
Edmonton நகர சபை துப்பாக்கிச் சூட்டின் சந்தேக நபர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. Edmonton நகரசபை மண்டபத்தில் January மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 28 வயதான Bezhani Sarvar...
செய்திகள்

மறைந்த கனடிய பிரதமருக்கு தமிழ் கனடியர்களின் இரங்கல்கள்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமர் Brian Mulroneyயின் மறைவுக்கு பலரும் தமது இரங்கல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். கனடாவின் 18ஆவது பிரதமர் Brian Mulroney தனது 84 வயதில் கடந்த வாரம் காலமானார். அவரது மறைவுக்கு கனடிய...
செய்திகள்

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி இந்த வாரம் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் எதையும் மேற்கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு இந்த வாரம் வெளியாக உள்ளது. ஆனாலும் மத்திய வங்கி...
செய்திகள்

கனடிய தமிழர்களின் நிதியுதவியுடன் இலங்கை தமிழ் பாடசாலையில் புதிய கட்டிடத்தொகுதி

Lankathas Pathmanathan
கனடிய தமிழர்களின் நிதியுதவியுடன் இலங்கை கேகாலை-தெஹியோவிட்ட தமிழ் மகா வித்தியாலயத்தில் கட்டிடத்தொகுதி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த பாடசாலையில் புதிய விஞ்ஞான ஆய்வு கூடம், வகுப்பறைகளை கொண்ட கட்டிடத்தொகுதி சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த...
செய்திகள்

Durham தொகுதியில் நாடாளுமன்ற இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Durham தொகுதியில் இடைத் தேர்தல் திங்கட்கிழமை (04) நடைபெறுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை நடைபெறுகிறது. Conservative கட்சியின் முன்னாள் தலைவர் Erin O’Toole பிரதிநிதித்துவப்படுத்திய தொகுதியில் இந்த...
செய்திகள்

முன்னாள் பிரதமருக்கு அரசு முறை இறுதிச் சடங்கு

Lankathas Pathmanathan
முன்னாள் பிரதமர் Brian Mulroneyயின் இறுதிச் சடங்கு இந்த மாத இறுதியில் நடைபெறும். 84 வயதில் காலமான முன்னாள் பிரதமரின் இறுதி சடங்கு அரசு முறையில் நடைபெற உள்ளது. Brian Mulroneyக்கும் அவரது குடும்பத்தினருக்கும்...
ஆய்வுக் கட்டுரைகள்கட்டுரைகள்

Brian Mulroney: முன்னாள் பிரதமரை நினைவு கொள்ளல்

Lankathas Pathmanathan
கனடாவின் மிக முக்கியமான பிரதமர்களில் ஒருவரான Brian Mulroney காலமானார். முன்னாள் பிரதமரும், Conservative கட்சியின் தலைவருமான Brian Mulroney தனது 84வது வயதில் வியாழக்கிழமை (29) காலமானார். அவரது ஈர்க்கக்கூடிய – இன்னும்...
செய்திகள்

முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார்!

Lankathas Pathmanathan
முன்னாள் கனடிய பிரதமர் Brian Mulroney காலமானார். தனது 84 வயதில் Brian Mulroney காலமானார். அவர் கனடாவின் 18ஆவது பிரதமராவார். குடும்பத்தினர் சூழ அவர் காலமானதாக அவரது புதல்வி Caroline Mulroney  தெரிவித்தார்....
செய்திகள்

மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது!

Lankathas Pathmanathan
மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என Quebec மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. Quebec மேல்முறையீட்டு நீதிமன்றம் மாகாணத்தின் மதச்சார்பின்மை சட்டம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என கூறி, அதை இரத்து செய்து தீர்ப்பளித்தது இதன் மூலம்...
செய்திகள்

தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவு தாக்கல்!

Lankathas Pathmanathan
தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவை – pharma care framework – சுகாதார அமைச்சர் முன்வைத்துள்ளார். பரவலாக எதிர்பார்க்கப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு சட்ட மூல வரவை சுகாதார அமைச்சர் Mark Holland...