தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5577 Posts - 0 Comments
செய்திகள்

Alberta விபத்தில் ஒருவர் பலி – 8 பேர் காயம்

Lankathas Pathmanathan
தெற்கு Alberta பேருந்து விபத்தில் ஒருவர் பலியானார், 8 பேர் காயமடைந்தனர். தெற்கு Albertaவில் ஒரு பேருந்தும் SUV வாகனமும் புதன்கிழமை (17) நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது. British Colombia...
செய்திகள்

குடிவரவு அமைச்சரின் அலுவலகம் சேதம்

Lankathas Pathmanathan
குடிவரவு அமைச்சர் அலுவலகம் வியாழக்கிழமை (18) சேதப்படுத்தப்பட்டது. Montreal நகரில் உள்ள மத்திய குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marc Millerரின் அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. அமைச்சர் Marc Miller, Ville-Marie-Le Sud-Ouest-Île-des-Soeurs தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராவார். இவரது...
செய்திகள்

Ontario எல்லையில் உள்ள Quebec மதுபானக் கடைகளில் விற்பனை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Quebec மாகாண மதுபானக் கடைகள் சிலவற்றில் மது விற்பனை அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. Ontario மாகாண எல்லையில் உள்ள Quebec மாகாண மதுபானக் கடைகள் சிலவற்றில் மது விற்பனை அதிகரித்துள்ளது. LCBO வேலை நிறுத்தம்...
செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் சீனா பயணம்

Lankathas Pathmanathan
கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Melanie Joly சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். சீன அரசின் அழைப்பின் பேரில் Melanie Joly  வெள்ளிக்கிழமை (19) சீனா பயணமாகிறார். கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த பயணத்தை உறுதிப்படுத்தியது. இந்த...
செய்திகள்

அவசரமாக கூடும் Justin Trudeau அமைச்சரவை?

Lankathas Pathmanathan
கனடிய அமைச்சரவை வெள்ளிக்கிழமை (19) கூடவுள்ளதாக ஊகங்கள் வெளியாகின்றன. Justin Trudeau தலைமையிலான அமைச்சரவை வெள்ளிக்கிழமை அவசரமாக சந்திக்கிறது. 30 நிமிடங்கள் மாத்திரம் இந்தச் சந்திப்பில் நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில்...
செய்திகள்

தமிழர் தெருவிழாவை நடத்தும் தார்மீக அதிகாரம் CTCக்கு இல்லை: கனேடியத் தமிழர் கூட்டு

Lankathas Pathmanathan
தமிழர்களைப் பிரதிநிதித்துவ படுத்தவோ அல்லது தமிழர் தெருவிழாவை நடத்தவோ கனேடியத் தமிழர் பேரவைக்கு இனியும் தார்மீக அதிகாரம் இல்லை என கனேடியத் தமிழர் கூட்டு சுட்டிக் காட்டியுள்ளது. தமிழர்கள் கனேடியத் தமிழர் பேரவை மீதான...
செய்திகள்

Peel காவல்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத துப்பாக்கி பறிமுதல்!

Lankathas Pathmanathan
Peel பிராந்திய காவல்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய துப்பாக்கி பறிமுதல் சம்பவத்தில் 200 குற்றச்சாட்டுகள் பதிவாகின. இந்த விசாரணையில் 71 துப்பாக்கிகளை கைப்பற்றியதாகவும், 10 பேரை கைது செய்துள்ளதாகவும் Peel பிராந்திய காவல்துறையினர் தெரிவித்தனர். இது...
செய்திகள்

Justin Trudeau தலைமையில் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Justin Trudeau தலைமையின் கீழ் சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒன்பது ஆண்டுகால Liberal ஆட்சியின் போது சிவில் சேவை ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. Justin Trudeau தலைமையின் கீழ் சிவில் சேவை...
செய்திகள்

பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் மாகாண முதல்வர்கள்

Lankathas Pathmanathan
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீதான படுகொலை முயற்சி குறித்து கனடிய மாகாண முதல்வர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மாகாண முதல்வர்கள் மூன்று நாள் கூட்டம் திங்கட்கிழமை (15) ஆரம்பமாகி, Nova Scotia மாகாணத்தின்...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் வெள்ளப் பெருக்கு

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தின் பெரும் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Toronto பெரும்பாகத்தில் 125 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா தெரிவித்தது. Toronto பெரும்பாகத்திற்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு...