கனடாவில் 78 சதவிகிதத்தினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!
கனடாவில் COVID தடுப்பூசி ஏற்ற தகுதியுள்ளவர்களில் 78 சதவிகிதத்தினர் வெள்ளிக்கிழமை காலை வரை முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர். வெள்ளியன்று நாடளாவிய ரீதியில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முழுமையாக தடுப்பூசி
