புதிய ஆண்டின் முதலாவது நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் Quebecகில் பதிவு!
17 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்களை பதிவு செய்ததன் மூலம் புதிய ஆண்டை Quebec வரவேற்றுள்ளது. சனிக்கிழமை (01) Quebec சுகாதார அதிகாரிகள் 17,122 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்தனர். தொற்றின் காரணமாக எட்டு
