ஐந்தாவது முறையாக பெரும்பான்மை அரசமைக்கும் Saskatchewan கட்சி
Saskatchewan கட்சி தொடர்ந்து ஐந்தாவது முறையாக பெரும்பான்மை அரசாங்கத்தை வெற்றி பெற்றது. Saskatchewan மாகாணசபை தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (28) நடைபெற்றது. 61 தொகுதிகளை கொண்ட இந்தத் தேர்தலில் Saskatchewan கட்சி 33 ஆசனங்களை
