தேசியம்

Month : March 2023

செய்திகள்

வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் விரைவில் நியமனம்

Lankathas Pathmanathan
கனடிய பொது தேர்தல்களில்  வெளிநாட்டு தலையீடு குறித்த சிறப்பு அறிக்கையாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என பிரதமர் தெரிவித்துள்ளார். வரவிருக்கும் நாட்களில் அல்லது வாரத்தில் இது குறித்த அறிவித்தல் வெளியாகும் என பிரதமர் Justin Trudeau
செய்திகள்

Quebec மாகாணத்தில் வாகனம் மோதியதில் இருவர் பலி – ஒன்பது பேர் காயம்

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தில் பல பாதசாரிகள் வாகனம் ஒன்றின் மூலம் தாக்கப்பட்டனர். Montreal வடகிழக்கில் Lower St. Lawrence பகுதியில் திங்கட்கிழமை (13) மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில் குறைந்தது இருவர்
செய்திகள்

வட அமெரிக்காவின் முதல் Volkswagen EV தொழிற்சாலை Ontarioவில்

Lankathas Pathmanathan
வட அமெரிக்காவின் முதல் Volkswagen EV மின்கலன் தொழிற்சாலைக்கு கனடா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. Volkswagen நிறுவனம் தென்மேற்கு Ontarioவில் இந்த மின்சார வாகன தொழிற்சாலையை உருவாக்க உள்ளது. உள்ளூர் மூலப்பொருட்களின் விநியோகம்,  மின்சாரத்திற்கான பரந்த அணுகல்
செய்திகள்

கனடாவுக்கு அடுத்த வாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி

அமெரிக்க ஜனாதிபதி Joe Biden அடுத்த வாரம் கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். March மாதம் 23, 24ஆம் திகதிகளில் ஜனாதிபதி Joe Biden கனடாவுக்கு விஜயம் மேற்கொள்ள ஏற்பாடாகியுள்ளது. பிரதமர் Justin Trudeau இதற்கான
செய்திகள்

British Columbiaவை தாக்கிய மற்றுமொரு நிலநடுக்கம்

Lankathas Pathmanathan
4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் British Columbia கடற்கரையை தாக்கியுள்ளது. திங்கட்கிழமை (13) காலை 6.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கனடா நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில்
கட்டுரைகள்

Oscar வென்ற கனடியர்கள்

Lankathas Pathmanathan
ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற Academy விருது வழங்கும் நிகழ்வில் பல கனடியர்கள் முதல் முறையாக Oscar விருதுகளைப் பெற்றனர். சிறந்த தழுவல் திரைக்கதைக்கு விருது பெற்ற Sarah Polley சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை
செய்திகள்

Don Valley North தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலகல்

Lankathas Pathmanathan
Ontario மாகாண Progressive Conservative கட்சி மாகாணசபை உறுப்பினர் கட்சியில் இருந்து விலகுகின்றார். Don Valley North தொகுதியின் மாகாணசபை உறுப்பினர் Vincent Ke இந்த முடிவை அறிவித்துள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்
செய்திகள்

கனடிய டொலரின் பெறுமதி நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்தது

கனடிய டொலரின் பெறுமதி அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. புதன்கிழமை (08) கனேடிய டொலர் 72.54 அமெரிக்க டொலராக வர்த்தகம் செய்யப்பட்டது. கனடிய மத்திய வங்கி, தனது வட்டி
செய்திகள்

வட்டி வீதத்தினை 4.5 சதவீதமாக வைத்திருக்க கனடிய மத்திய வங்கி முடிவு

கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தில் மாற்றங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை. மத்திய வங்கி தனது வட்டி வீதத்தினை தொடர்ந்தும் 4.5 சதவீதமாக வைத்திருக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கி புதன்கிழமை (08)
செய்திகள்

அரசியலில் இருந்து விலகும் முன்னாள் அமைச்சர் Marc Garneau

Lankathas Pathmanathan
Liberal நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான, Marc Garneau அரசியலில் இருந்து விலகுகின்றார். Quebec மாகாணத்தின் Montreal தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர், 14 வருடங்களுக்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக பதிவி வகித்துள்ளார். இவர்