தேசியம்

Month : March 2023

செய்திகள்

கனடாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட பறக்கும் பொருட்கள், வெளிநாட்டுடன் தொடர்புடையதான அறிகுறிகள் இல்லை: அமைச்சர் அனிதா ஆனந்த்

Yukon பிரதேசம், Huron ஏரியின் மீது கடந்த மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பறக்கும் பொருட்கள், வெளிநாட்டுடன் தொடர்புடைய எந்த அறிகுறியும் தென்படவில்லை என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றின் பாதுகாப்புக் குழுவிடம்
செய்திகள்

உக்ரேனுக்காக கனடாவின் ஆதரவுக்கு ஐரோப்பிய ஆணைய தலைவர் நன்றி

Lankathas Pathmanathan
உக்ரேனுக்கான மேலதிக ஆதரவை கனடா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen கனடாவுக்கான பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் ஆதரவை அதிகரிப்பதை குறிக்கோளாக கொண்டு இந்த பயணத்தை அவர் முன்னெடுத்துள்ளார். இவர்
செய்திகள்

Liberal அரசாங்கம் மீது நம்பிக்கை இழந்துள்ளோம்: Conservative

Liberal அரசாங்கம் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடுகளை விசாரிக்க ஒரு உண்மையான, சுதந்திரமான கண்காணிப்புக்குழுவை நியமிக்கும் என்ற நம்பிக்கையை தாம் இழந்துள்ளதாக Conservative கட்சி தெரிவிக்கின்றது. கனடாவின் கடந்த இரு தேர்தல்களில் சீனா தலையிட்டதாகக் கூறப்படும்
செய்திகள்

உக்ரைனுக்கு 7 மின் மாற்றிகளை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கும் 7 மின் மாற்றிகளை கனடா நன்கொடையாக வழங்குகிறது. முக்கிய மின்வசதி தேவைகளை நிவர்த்தி செய்ய கனடாவின் உக்ரைனுக்கான பன்முக ஆதரவின் ஒரு பகுதியாக இந்த நன்கொடை அமைகிறது. கனேடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie
செய்திகள்

தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரிக்க புதிய சிறப்பு அறிக்கையாளர் நியமனம்

Lankathas Pathmanathan
கடந்த பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை விசாரிக்க பிரதமர் Justin Trudeau புதிய சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கின்றார் திங்கட்கிழமை பிரதமர் இந்த அறிவித்தலை வெளியிட்டார் கடந்த இரண்டுதேர்தல்களில் சீனாவின் தலையீடுகள்
செய்திகள்

பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து தொடரும் நெருக்கடி

ஆளும் Liberal அரசாங்கமும் பிரதமர் Justin Trudeauவும், கடந்த பொதுத் தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களினால், நெருக்கடி நிலையினை எதிர் கொண்டுள்ளனர். இது குறித்து திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் ஆளும், எதிர்க் கட்சிகளுக்கிடையில்
செய்திகள்

கிழக்கு கனடாவில் தொடர்ந்தும் பனிப்பொழிவு எச்சரிக்கை

கிழக்கு கனடாவின் சில பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளது. தெற்கு Ontarioவின் சில பகுதிகளிலும், Nova Scotia , Quebec மாகாணங்களின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு எச்சரிக்கைகள் தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளன.
செய்திகள்

கனடிய தமிழர் மீதான தாக்குதலை கண்டிக்கும் கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம்

யாழ்ப்பாணம் – அனலைதீவில் கனடிய தமிழர் தாக்குதலுக்கும் உள்ளான சம்பவத்தை கனடா ஸ்ரீ ஐயப்பன் சமாஜம் வன்மையாக கண்டித்துள்ளது. கனடிய தமிழரான நாகலிங்கம் சுப்பிரமணியம் கடந்த வாரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அனலைதீவில்
செய்திகள்

நோய் அபாயத்தில் உள்ளவர்கள் booster தடுப்பூசியை  பெற வேண்டும்!

Lankathas Pathmanathan
COVID காரணமாக கடுமையான நோய் அபாயத்தில் உள்ள கனடியர்கள் இலை துளிர் காலத்தில் கூடுதல் booster தடுப்பூசியை  பெற அறிவுறுத்தப்படுகின்றனர். NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த அறிவுறுத்தலை வெளியிட்டது.
செய்திகள்

கனடிய ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை ஏற்க முடியாது: கனடிய வெளியுறவு அமைச்சர்

Lankathas Pathmanathan
கனடிய ஜனநாயகத்தில் சீனா தலையிடுவதை கனடா எப்போதும் ஏற்காது என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்தார். இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற G20 நாடுகளின் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang