தேசியம்

Month : December 2021

செய்திகள்

தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தில் எந்த மாற்றமும் இல்லை!

Lankathas Pathmanathan
COVID காரணமாக கனடாவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என புதன்கிழமை (29) அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை பத்திலிருந்து ஐந்து நாட்களாக குறைக்கும் உடனடி
செய்திகள்

கனடாவில் ஒரே நாளில் 32 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
Quebec, Ontario, British Columbia, Manitoba, Nunavut, Newfoundland and Labrador, Prince Edward தீவு ஆகிய மாகாணங்களில் புதன்கிழமை (29) ஒரு நாளுக்கான அதிக எண்ணிக்கையில் COVID தொற்றுகள் பதிவாகின. கனடாவில் புதன்கிழமை
செய்திகள்

சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன

Lankathas Pathmanathan
Omicron திரிபின் அதிகரிப்பின் மத்தியில் சில மாகாணங்கள் COVID தொற்றின் PCR சோதனை பின்னடைவை எதிர்கொள்கின்றன. சமீபத்திய நாட்களில் PCR சோதனையை நாடும் கனடியர்கள், சோதனை மையங்களில் நீண்ட வரிசைகளை எதிர்கொள்கின்றனர். Omicron திரிபின்
செய்திகள்

பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்த முடிவுகள்

Lankathas Pathmanathan
நாடாளாவிய ரீதியில் COVID தொற்றின் அதிகரிப்புக்கு மத்தியில் பல மாகாணங்களிலும் பிரதேசங்களிலும் பாடசாலைகளை விடுமுறைக்கு பின்னர் மீண்டும் திறப்பது குறித்து மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகின்றன. ஜனவரி மாதம் Ontarioவின் பாடசாலைகளுக்கான திட்டம் குறித்து  விவாதிக்க
செய்திகள்

தடுப்பூசி போடப்பட்டவர்கள் COVID பரிசோதனையை பெற வேண்டிய அவசியமில்லை: British Colombiaவில் புதிய முடிவு

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தில் கடுமையான குளிர் எச்சரிக்கை காரணமாக COVID பரிசோதனை நிலையங்கள் பல மூடப்பட்டுள்ளன. சமீபத்திய நாட்களில் சோதனைக்கு குறிப்பிடத்தக்க தேவை இருப்பதாக கூறும் சுகாதார ஆணையம், வானிலை காரணமாக சில சேகரிப்பு
செய்திகள்

கனடிய பிரதமரின் கருத்தினால் இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவில் விரிசல்: சீனா கண்டனம்

Lankathas Pathmanathan
கனடிய பிரதமரின் பலவந்த ராஜதந்திர கருத்துகள் காரணமாக கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான  உறவில் விரிசல் ஏற்பட்டதாக சீனா கூறுகிறது. சீனா பலவந்த ராஜதந்திரத்தில் ஈடுபடுவதாக பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டியதை அடுத்து, கனடாவுடன்
செய்திகள்

கனடாவில் நடைபெற்ற World Juniors Hockey தொடர் இரத்து

Lankathas Pathmanathan
கனடாவில் நடைபெற்று வந்த World Juniors Hockey தொடர் இரத்து செய்யப்பட்டது. தொடரும் COVID தொற்றின் பாதிப்பு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. Albertaவின் Edmonton, Red Deer ஆகிய நகரங்களின் நடைபெற்று வந்த
செய்திகள்

ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan
கனடாவில் செவ்வாய்க்கிழமை (28) மாத்திரம் 27 ஆயிரத்து 23 COVID தொற்றுகள் பதிவாகின. Quebec, Ontario ஆகிய மாகாணங்களில் தொடர்ந்து அதிக தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர். Quebec சுகாதார அதிகாரிகள்
செய்திகள்

சுகாதாரப் பணியாளர்கள் COVID தொற்றுடன் சேவையாற்ற Quebecகில் அனுமதி

Lankathas Pathmanathan
COVID தொற்றுடன் சில சுகாதாரப் பணியாளர்கள் சேவையாற்ற அனுமதிக்கப்படுவார்கள் என  Quebec a அரசாங்கம் அறிவித்தது. சுகாதார அமைச்சர் Christian Dubé செவ்வாய்க்கிழமை (28) இந்த தகவலை வெளியிட்டார். Omicron திரிபினால் தூண்டப்பட்ட தொற்றுகளின்
செய்திகள்

British Colombiaவில் கடுமையான குளிர் எச்சரிக்கைகள் தொடர்கின்றன

Lankathas Pathmanathan
கடுமையான குளிர் எச்சரிக்கைகள் British Colombiaவின் பெரும்பாலான பகுதிகளின் தொடர்கின்றன. செவ்வாய்க்கிழமை (28) British Colombiaவின் பெரும்பாலான பகுதிகளுக்கு கடுமையான குளிர் எச்சரிக்கைகள் மீண்டும் வெளியிடப்பட்டன. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி, 22 பிராந்தியங்கள் கடுமையான