தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தில் எந்த மாற்றமும் இல்லை!
COVID காரணமாக கனடாவில் தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என புதன்கிழமை (29) அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் காலத்தை பத்திலிருந்து ஐந்து நாட்களாக குறைக்கும் உடனடி...