Tokyo ஒலிம்பிக்கில் கனேடிய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வென்றது. வெள்ளிக்கிழமை காலை, கனேடிய பெண்கள் 3-2 என்ற goal கணக்கில் சுவீடன் அணியை வெற்றி கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றனர். கனேடிய பெண்கள்...
June மாதத்தின் பின்னர் வெள்ளிக்கிழமை Ontarioவில் முதன்முறையாக 300க்கும் மேற்பட்ட புதிய COVID தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. Ontario சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 340 புதிய தொற்றுக்களை உறுதிப்படுத்தினர். 346 தொற்றுகளை June மாதம் 26ஆம்...
July மாதத்தில் கனடாவில் 94,000 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. COVID தொற்றுடன் தொடர்புடைய பொது சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீக்கப்படும் நிலையில் இந்த புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து கனடிய புள்ளி விவரத்...
சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசிகளை கட்டாயமாக்குவது குறித்து Quebec மாகாணம் பரிசீலிக்கிறது. COVID தொற்று அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டளையை விதிக்க Quebec பரிசீலித்து வருகிறது. சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க...
July மாதத்தில் கனடாவை வந்தடைந்த 400க்கும் மேற்பட்ட சர்வதேச விமானங்களில் COVID தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பயணம் செய்துள்ளனர். கனடாவை நோக்கிய விமானப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், தொற்றுக்கு எதிரான சோதனைகளுக்கு கட்டாயத் தேவை உள்ளபோதிலும் ...
CBSA தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்த பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். CBSA ஒரு புதிய...
Tokyo ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை கனடா மொத்தம் நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது. கனடிய வீரர் Damian Warner தங்கம் வென்று ஒலிம்பிக் சாதனை படைத்துள்ளார். பத்து தடகள நிகழ்வுகள் அடங்கிய decathlonனில் Warner தங்கம் வென்றார். 31...
Manitobaவில் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும்போது முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டது. Manitobaவின் மீண்டும் பாடசாலைக்குத் திரும்பும் திட்டம் வியாழக்கிழமை வெளியானது. அடுத்த மாதம் முதல் மீண்டும் பாடசாலைகளில் நேரடிக் கல்வி ஆரம்பிக்கப்படும் என...
COVID தொற்றின் நான்காவது அலைக்கு மத்தியில் பொதுத் தேர்தலை பாதுகாப்பாக நடத்தலாம் என கனடாவின் தலைமை மருத்துவர் தெரிவித்தார். அதிக அளவில் பரவும் Delta மாறுபாட்டால் தூண்டப்படும் நான்காவது அலை குறித்த அச்சம் உள்ளபோதிலும்,...
ஆப்கானிஸ்தானில் கனேடிய இராணுவத்தினருக்கு உதவிய ஆப்கானியர்களை அழைத்து வந்த முதலாவது விமானம் கனடாவை வந்தடைந்தது. இந்த விமானத்தை குடிவரவு அமைச்சர் Marco Mendicino நேரடியாக சென்று வரவேற்றார். புதன்கிழமை மாலை கனடாவை வந்தடைந்த முதலாவது...