தேசியம்

Category : செய்திகள்

செய்திகள்

Nova Scotiaவில் ஆட்சியமைக்கும் Progressive Conservative!

Gaya Raja
Nova Scotia மாகாணசபை தேர்தலில் Progressive Conservative கட்சி வெற்றி பெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்று முடிந்த தேர்தலில் ஆளும் Liberal கட்சியை தோற்கடித்து Progressive Conservative கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கிறது. Progressive...
செய்திகள்

நாடளாவிய ரீதியில் 1,725 தொற்றுக்கள்!

Gaya Raja
August மாதம் 12ஆம் திகதிக்கு பின்னர் முதன்முறையாக, Ontarioவின் நாளாந்த COVID  தொற்றின் எண்ணிக்கை 500க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. செவ்வாய்கிழமை சுகாதார அதிகாரிகள் Ontarioவில் 348 புதிய தொற்றுக்களை பதிவு செய்தனர். 10 புதிய...
செய்திகள்

சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் கடுமையான தடுப்பூசி கொள்கைகள்!

Gaya Raja
Ontario மீளத்திறக்கும் திட்டங்களை தற்காலிகமாக ஒத்தி வைக்கிறது. அதிக ஆபத்துள்ள பிரிவுகளுக்கான புதிய தடுப்பூசி கொள்கைகளை மாகாணம் வெளியிட்ட நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார பராமரிப்பாளர்களுக்கும் கல்வி தொழிலாளர்களுக்கும் கடுமையான COVID தடுப்பூசி...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் போராட்டங்களை எதிர்கொள்ளும் Trudeau

Gaya Raja
தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் செவ்வாய்க்கிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் Justin Trudeau தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் போராட்டங்களை எதிர்கொண்டார். செவ்வாய்க்கிழமை Liberal கட்சியின் தலைவர் Trudeau, தனது கட்சி வெற்றி பெற விரும்பும் Conservative...
செய்திகள்

தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை: Trudeau

Gaya Raja
தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க கனடாவுக்கு எந்த திட்டமும் இல்லை என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார். செய்வாய்கிழமை Conservative கட்சி  இதே அறிவிப்புடன் ஒரு அறிக்கையை வெளியிட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் இந்த...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 17 – செவ்வாய் )

Gaya Raja
இது August 17, 2021 (செவ்வாய்) ஆசன பகிர்வு கணிப்பு (August 16, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

உறுதிமொழி அறிவிப்புகள் நிறைந்த முதலாவது முழு நாள் தேர்தல் பிரச்சாரம்!

Gaya Raja
பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் முதலாவது முழு நாளான திங்கட்கிழமை, கட்சித் தலைவர்களின் உறுதிமொழி அறிவிப்புகளுடன் நிறைவுக்கு வந்தது. கனடிய பொது தேர்தல் வாக்களிப்பு September 20ஆம் திகதி நடைபெறவுள்ளது என ஞாயிற்றுக்கிழமை உத்தியோகமாக அறிவிக்கப்பட்டது....
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

வெளியானது Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்!

Gaya Raja
COVID தொற்று மீட்பை மையமாக கொண்ட Conservative கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் திங்கட்கிழமை வெளியானது. கனடாவை பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீட்பதற்கான ஒரு சாத்தியமான மூலோபாயம் கொண்ட ஒரே கட்சியாக தனது கட்சியை Erin...
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறைகளை அரசாங்கம் கண்டிக்கிறது: பிரதமர் Trudeau!

Gaya Raja
ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் வரவிருக்கும் வாரங்களில் கனடாவில் மீள்குடியேற்றப்படுவார்கள் என பிரதமர் Justin Trudeau உறுதியளித்தார். ஆப்கானிஸ்தானில் உருவாகியுள்ள அசாதாரணமான சூழ்நிலை கனேடிய பொது தேர்தல் பிரச்சாரத்தில் மைய விடயமாக அமைந்தது. பிரதமரின் உறுதிமொழி இன்றைய...