கனடாவில் Moderna mRNA தடுப்பூசி உற்பத்திக்கான உடன்பாடு!
COVID mRNA தடுப்பூசியின் உற்பத்தியை Moderna கனடாவில் ஆரம்பிக்கவுள்ளது. இதற்கான உற்பத்தி தொழிற்சாலையை கனடாவில் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கனேடிய அரசாங்கத்துடன் Moderna கையெழுத்திட்டுள்ளது. COVID உள்ளிட்ட சுவாச தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகளின் விநியோகத்தை...
