தேசியம்
செய்திகள்

$30 மில்லியன் மதிப்பிலான தனியார் விமானத்தை கொள்வனவு செய்தது Ontario அரசு?

Ontario மாகாண அரசாங்கம் $28.9 மில்லியன் மதிப்பிலான தனியார் jet விமானம் ஒன்றை கொள்வனவு செய்துள்ளது.

Ontario முதல்வர் Doug Ford அலுவலகம் இந்த கொள்வனவை உறுதி செய்துள்ளது.

Ontario முதல்வரின் பயணங்களுக்காக இந்த விமானம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

Ontario மாகாணத்திற்குள்ளும், அமெரிக்காவிற்கும் முதல்வர் பயணங்களை மேற்கொள்வதற்காக மாகாண அரசாங்கம் இந்த தனியார் jet விமானத்தை கொள்வனவு செய்துள்ளது.

இந்தக் கொள்வனவு ஒரு தவறான முன்னுதாரணம் என Ontario NDP தலைவர்  Marit Stiles விமர்சித்தார்.

Liberal கட்சியின் இடைக்கால தலைவரும் இந்த கொள்வனவை விமர்சித்துள்ளார்.

Related posts

வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

அதிகரித்தது Liberal எண்ணிக்கை – கட்சி மாறினார் Conservative உறுப்பினர்!

Lankathas Pathmanathan

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

Leave a Comment