September 9, 2026
தேசியம்
செய்திகள்

Conservative கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திய Alberta முதல்வர்?

கனடா – அமெரிக்கா வர்த்தகப் போரை தணிக்க Alberta முதல்வர் மேற்கொண்ட முயற்சிகள் மத்திய Conservative கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

Alberta NDP தலைவர் Naheed Nenshi இந்தக் கருத்தை தெரிவித்தார்.

நடைபெற்று முடிந்த தேர்தலில் Conservative கட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பத்தை தவற விட்ட நிலையில், Liberal கட்சி ஒரு சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தது.

கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான எல்லை தாண்டிய வர்த்தகப் போரை தணிப்பதற்கான Alberta முதல்வர் Danielle Smith-தின் முயற்சிகள் மத்திய Conservative கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது என Alberta NDP தலைவர் Naheed Nenshi தெரிவித்தார்.

Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre-ரின் பிரச்சாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தினாரா என்ற  ஊடகம் ஒன்றின் கேள்வியை Danielle Smith நிராகரித்த நிலையில் இந்தத் கருத்து வெளியானது.

Related posts

ஒன்பது வயது கனடிய சிறுமியின் மரணத்தில் தந்தை கைது

Lankathas Pathmanathan

கனடா எல்லை பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் 

Lankathas Pathmanathan

Alberta இருப்பதற்கு சிறந்த இடம் கனடா: Mark Carney

Lankathas Pathmanathan

Leave a Comment