September 7, 2026
தேசியம்
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்!

Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சம்பவம் சனிக்கிழமை (03) பின்னிரவு நிகழ்ந்தது.

ஒருவரை கைது செய்யும் போது காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காலில் காயமடைந்த அதிகாரி  உயிருக்கு ஆபத்தற்ற நிலையில்  வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதில் 30 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

Related posts

குளிர்கால Olympics போட்டிகளை புறக்கணிக்கும் கனடா!

Lankathas Pathmanathan

தடுப்பூசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை

Gaya Raja

சுயநினைவு இழந்து வாகனத்தை குழந்தை பராமரிப்பு மையத்தில் மோதிய MPP!

Lankathas Pathmanathan

Leave a Comment