தேசியம்
செய்திகள்

Torontoவில் Blue Jays அணியின் முதலாவது தொடர்

Blue Jays அணி Torontoவில் இந்த ஆண்டில் தமது முதலாவது தொடரை திங்கட்கிழமை (08) ஆரம்பிக்கின்றனர்.

இந்த புதிய ஆண்டின் முதல் 10 ஆட்டங்களை வேறு நகரங்களில் ஆடிய Blue Jays அணி மறு வடிவமைக்கப்பட்ட Rogers மையத்திற்கு திரும்புகின்றது.

திங்கட்கிழமை இரவு Seattle Mariners  அணிக்கு எதிராக இந்த தொடர் மாலை 7:07 மணிக்கு.
ஆரம்பிக்கிறது.

இந்த ஆண்டின் முதல் 10 ஆட்டங்களில் Blue Jays அணி நான்கு ஆட்டங்களை மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

Related posts

$1 பில்லியன் மதிப்புள்ள COVID தடுப்பூசிகள் விரைவில் காலாவதியாகும்

Lankathas Pathmanathan

மீண்டும் உயரும் பாலின் விலை

மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment