தேசியம்
செய்திகள்

Humboldt Broncos பேருந்து விபத்தின் ஆறாவது ஆண்டு நினைவு

Humboldt Broncos பேருந்து விபத்தை Saskatchewan நகரம் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் நினைவு கூறுகிறது.

2018 ஆம் ஆண்டு Humboldt Broncos junior hockey அணி பயணித்த பேருந்து மீது semi-truck மோதியது.

April 6 ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவத்தில் மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர், 13 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து நடந்த இடத்திற்கு நிரந்தர நினைவுத் தளம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த குற்றச்சாட்டு Jaskirat Singh Sidhu மீது சுமத்தப்பட்டது.

அவர் தற்போது இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்து போராடி வருகிறார்.

Related posts

Durham பிராந்திய பல் மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

கனேடியர்களில் மூன்றில் இருவர் தடுப்பூசி பெற்றனர்

Gaya Raja

Austria அணியை வெற்றி கொண்டது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment