தேசிய மருந்தக கட்டமைப்பு சட்ட மூல வரவை – pharma care framework – சுகாதார அமைச்சர் முன்வைத்துள்ளார்.
பரவலாக எதிர்பார்க்கப்பட்ட மருத்துவக் கட்டமைப்பு சட்ட மூல வரவை சுகாதார அமைச்சர் Mark Holland தாக்கல் செய்துள்ளார்.
இரு தரப்பினரும் ஒப்புக்கொண்ட March 1 காலக்கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாக, வியாழக்கிழமை (29) காலை நாடாளுமன்றத்தில் இந்த சட்ட மூலம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மூலம் NDPக்கு Liberal அரசாங்கம் வழங்கிய ஒரு முக்கிய உறுதிப்பாட்டை பூர்த்தி செய்கிறது.
இந்த சட்ட மூலத்தின் விபரங்கள் முழுமையாக வெளியிடப்படவில்லை.