தேசியம்
செய்திகள்

COVID காரணமாக 2022இல் 19 ஆயிரம் இறப்புகள்!

COVID தொற்றின் காரணமாக கனடாவில் கடந்த ஆண்டில் 19,035 இறப்புகள் பதிவாகியுள்ளன.

சுகாதார அதிகாரிகளில் தரவுகளின் அடிப்படையில் இந்த தகவல் வெளியானது.

2021ஆம் ஆண்டில் 14,606 மரணங்களும், 2020ஆம் ஆண்டில் 15,307 மரணங்களும் கனடாவில் பதிவாகியுள்ளன.

Related posts

திங்கள்கிழமை முதல் பொது முடக்க நிலைக்கு நகர்த்தப்படும் Toronto மற்றும் Peel பிராந்தியம்

Lankathas Pathmanathan

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் 675 ஆயிரம் பேர் வாக்களிக்கலாம்

Lankathas Pathmanathan

July மாதம் 90 இலட்சம் Pfizer தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும்!

Gaya Raja

Leave a Comment