September 30, 2026
தேசியம்
செய்திகள்

Innisfil துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மாவீரர்களாக நினைவு கூரல்

Innisfil துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இரண்டு காவல்துறை அதிகாரிகளின் இறுதி ஊர்வலத்தில் அவர்கள் மாவீரர்களாக நினைவு கூரப்பட்டனர்.

54 வயதான Constable Morgan Russell, 33 வயதான Constable Devon Michael Northrup ஆகியோரின் இறுதி ஊர்வலம் வியாழக்கிழமை (20) Barrie நகரில் நடைபெற்றது.

இவர்கள் இருவரும் கடந்த 11ஆம் திகதி கடமையில் இருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இறுதி ஊர்வலத்தில் இரண்டு அதிகாரிகளின் குடும்பத்தினர், Ontario ஆளுநர் நாயகம், Ontario முதல்வர் Doug Ford, தெற்கு South காவல்துறை உறுப்பினர்கள், ஏனைய காவல்துறை சேவைகளின் பிரதிநிதிகள், அவசர சேவை பணியாளர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

கடந்த மாதம் சரிவடைந்த வீடு விற்பனை

Lankathas Pathmanathan

கனடாவில் 210 உறுதி செய்யப்பட்ட Monkeypox தொற்றுகள் பதிவு

Lankathas Pathmanathan

மத்திய கிழக்கிலிருந்து ஓமான் வான்வெளி ஊடாக கனடியர்களை வெளியேற்ற திட்டம்?

Lankathas Pathmanathan

Leave a Comment