தேசியம்
செய்திகள்

COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும்

கனடாவின் COVID எச்சரிக்கை செயலி எதிர்வரும் நாட்களில் நிறுத்தப்படும் என தெரியவருகின்றது.
COVID ஆரம்பித்த 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தின் போது இந்த செயலி பயன்பாடு தொடங்கப்பட்டது.
February மாதம் 1ஆம் திகதி வரை 6.89 மில்லியன் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ஆனாலும் 57,704 பயனர்கள் மட்டுமே இதை  பயன்படுத்தியுள்ளனர்.
இந்த செயலியின் மொத்த செலவு 20 மில்லியன் டொலர்களாகும்.

Related posts

ஒரே மாதத்தில் 68,300 வேலைகள் இழப்பு: 6.5 சதவீதமாக உயர்ந்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

சனிக்கிழமை கைவிடப்படும் அனைத்து COVID எல்லைக் கட்டுப்பாடுகளும்

Lankathas Pathmanathan

Ontario:பல வாரங்களின் பின்னர் 3,000க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment